ரியோ:
ரியோ ஒலிம்பிக்கில் தொடர் நீச்சல் போட்டியில் அமெரிக்க வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் தங்கம் வென்று சாதனைப்படைத்துள்ளார்.


ஒலிம்பிக் போட்டிகளில் அவர் வென்ற 19-வது தங்கப் பதக்கம் இதுவாகும். 400 மீட்டர் தொடர் நீச்சல் போட்டியில் இந்த சாதனையை பெல்ப்ஸ் படைத்துள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: