சிவப்பு முட்டைகோஸ்  உலகம் முழுவதும்  ஊட்டச்சத்துக்களுக்காக  பயன்படுத்தப்படும்  காய் ஆகும். இது  ப்ரோக்கோலி, காலிப்ளவர் குடும்பத்தை சார்ந்தது. சாதாரண முட்டைகோஸை விட இதில் அதிக  ஊட்டச்சத்து, குறைந்த  கலோரி  இருப்பதால் எடையை குறைக்க  ஏற்றதாகும்.
Image result for சிவப்பு முட்டைகோஸ் பலன்கள் என்னென்ன?

சிவப்பு முட்டைகோஸ் காயில் அதிக  நார்சத்துக்கள்,  கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள் என  ஊட்டச்சத்துக்கள் உள்ளது. நன்கு சமைக்கப்பட்ட முட்டைகோஸ் சாப்பிடுவது அஜீரண   பிரச்சினை  ஏற்படாமல் தடுக்கிறது. செரிமானம் மெதுவாக செய்வதன் மூலம்   உதவுகிறது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: