
ப்ரதீக்கும் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் ஏமி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக டூ பாய்ண்ட் ஓ படத்தில் நடித்ததை அடுத்ததாக அவரது முன்னாள் காதலன் பிரதீப் பாபர் ரஜினியின் முருகதாஸ் படமான தர்பார் படத்தில் வில்லலனாக ஒப்பந்தமாகி உள்ளார்.

ஏற்கனவே இவர் பாகி இரண்டாம் பாகம் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். தர்பார் படத்தில் சூப்பர்ஸ்டார் போலீசாக நடிக்க நயன்தாரா அவரது ஜோடியாக நடிக்கவுள்ளார்.
click and follow Indiaherald WhatsApp channel