மழைக்காலத்தில் கொசு தொல்லை அதிகம் இருக்கும். மழை நீரின் தேக்கத்தினால் கொசு இனப்பெருக்கம் செய்ய, கொசுக் கடியால் நாம் தான் அவதிப்படுவோம். கொசுக்கள் ஆபத்தானவை, ஏனென்றால் கொசு மூலம் பல நோய்கள் பரவும். டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவார்கள்.
மழைக்காலத்தில் கொசு தொல்லை அதிகம் இருக்கும். மழை நீரின் தேக்கத்தினால் கொசு இனப்பெருக்கம் செய்ய, கொசுக் கடியால் நாம் தான் அவதிப்படுவோம். கொசுக்கள் ஆபத்தானவை, ஏனென்றால் கொசு மூலம் பல நோய்கள் பரவும். டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவார்கள். மழைக்காலத்தில் கொசு தொல்லை அதிகம் இருக்கும். மழை நீரின் தேக்கத்தினால் கொசு இனப்பெருக்கம் செய்ய, கொசுக் கடியால் நாம் தான் அவதிப்படுவோம். கொசுக்கள் ஆபத்தானவை, ஏனென்றால் கொசு மூலம் பல நோய்கள் பரவும். டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவார்கள்.
click and follow Indiaherald WhatsApp channel