மும்பை:
ரஜினி முருகன் நாயகி செம டிபரெண்டாக இருக்கிறார் என்று கதைக்கின்றனர் நம்ம கோடம்பாக்கத்து ஆளுங்க...
ஹீரோயின்கள்னா... தமிழ் தெரிந்தாலும் என்க்கு... தமில்.. வாருதுன்னு கொலை பண்றது வழக்கமோ வழக்கம். அதிலும் பேஸ்புக்,

டுவிட்டர், வாட்ஸ் அப்ல இங்கிலீஸ்... இங்கிலீஸ்தான். லைக் போடறதுல ஆரம்பிச்சு... கமெண்ட் போடறது வரைக்கும் பீட்டர் இங்கிலாந்துதான். 


ஆனால் கீர்த்தி சுரேஷ் இதில் வித்தியாசமோ... வித்தியாசமாம். ஆமாங்க தெளிவான தமிழில் கமெண்ட் போட்டு மற்றவர்களை ஜர்க் ஆக வைக்கிறார். இவரோட சமீபத்திய கமெண்ட் என்ன தெரியுங்களா? ரசிகர் ஒருத்தருக்கு பூகம்பம் வந்த மாதிரி ஒரு கமெண்ட்டை தட்டி விட்டிருக்கார்... அண்ணா... உங்களுக்கு நான் மட்டும்தான் தங்கச்சியா...

இல்ல எல்லா ஹீரோயின்களும் தங்கச்சிங்களான்னு ஸ்மைலியோடு போட்டு கலாய்ச்ச கலாப்புதான் டாப்போ டாப்பாம். ஆத்தி நீ நம்ம ஆளு...


మరింత సమాచారం తెలుసుకోండి: