சென்னை:
இருமுகன் அழைத்தால் இந்த முகன் வரமாட்டாரா? வருகிறார்... வருகிறார் என்று தகவல்கள் பரபரக்கின்றன.
சீயான் விக்ரம் நடித்த 'இருமுகன்' படத்தோட இசை வெளியீட்டு விழா வர்ற 2ம் தேதி சென்னையில் நடக்குது. இதில் ஒரு சிறப்பு விருந்தினரை அழைச்சிருக்காங்க. யார் தெரியுங்களா... ரெமோ சிவகார்த்திகேயன்தான் அவர்.
இந்த விழாவில் மலையாள நடிகர் நிவின்பாலி, தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜாவும் கலந்துகிறாங்களாம். இசை வெளியீட்டோடு சேர்ந்து டிரைலரையும் வெளியிட உள்ளார்களாம். 'அரிமா நம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்க இந்த படத்தில் விக்ரம் இருவேடங்களில் நடித்துள்ளார்.