ஒல்லி இடையழகி ரகுல் ப்ரீத் சிங் கடைசியாக தமிழில் கார்த்தி நடித்த போலீஸ் படமான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து ஒரு கம்பேக் ஹிட் கொடுத்தார். அதற்கு முன்னர் அவர் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்த பெரிய பட்ஜெட் படமான மகேஷ் பாபு படமான ஸ்பைடர் படு தோல்வியை தழுவியது.

Image result for rakul preet apherald

இப்பொழுது மீண்டும் கார்த்தியுடன் தேவ் படத்திலும் சூர்யாவுடன் என்ஜிகே படத்திலும் நடித்து வரும் ரகுல் ஹிந்தியில் அஜய் தேவ்கன் ஜோடியாக ஒரு ஹிந்தி படத்தில் படு கவர்ச்சியான வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்பொழுது அவருக்கு வேறு ஒரு புதிய வாய்ப்பு வந்துள்ளது.

Image result for rakul preet apherald

மெகா பவர்ஸ்டார் ராமச்சரனுடன் கியாரா அத்வானி நடிக்கும் புதிய படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஒரு ஐட்டம் சாங்கில் படு செக்சியாக நடனமாட உள்ளார். இவர் இப்படத்தை இயக்கும் போயப்பட்டி சீனு இயக்கத்தில் முன்பே ஜெய ஜானகி நாயகா மற்றும் சரைனொடு படங்களிலும் ராமச்சரனுடன் ப்ரூஸ் லீ மற்றும் துருவா படங்களிலும் நடித்துள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: