சென்னை:
இருமனதாக புக் செய்தவர் தற்போது ஒரு மனதாகிவிட்டாராம்... யார் தெரியுங்களா?


நம்ம மாஸ்டர் ராகவா லாரன்ஸ்தான். எதற்கு தெரியுங்களா? இவர் நடிக்கும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்துக்கு "டார்லிங்" நிக்கி கல்ராணியை புக் செய்யும் போதே இரட்டை மனசாகத்தான் இருந்து இருக்கிறார்.


காரணம். மாஸ்டரோட படத்துல டான்ஸ் ஹெவியாக இருக்கும்... அதோட கவர்ச்சியும் தூள் பறக்கும். புக் செய்யும் போது நிக்கிக்கிட்ட இது பற்றி சொல்லலையே... பாட்டு காட்சியில் இவர் ஒத்துழைப்பாரான்னு தெரியாமல் தவித்து போய் இருந்து இருக்கார். ஆனால் அவர் எதிர்பார்த்ததுக்கு மேலேயே நிக்கி நீங்க எப்படி சொன்னாலும், எந்த காஸ்ட்யூம் கொடுத்தாலும் ஓகே மாஸ்டர் என்று சொல்லி அதிரடித்து கவர்ச்சியை அள்ளி கொடுத்துள்ளாராம்.


இதனால் இப்போ மாஸ்டர் ஹேப்பி அண்ணாச்சி.


మరింత సమాచారం తెలుసుకోండి: