சென்னை:
நட நம்ப ரஜினி முருகனாய்யா... நீ... நம்பவே முடியலையே... என்று கோலிவுட் வாயை பிளந்து நிற்கிறது. காரணம் என்ன தெரியுங்களா?


"ரெமோ" ரெமோதான் இப்போ கோலிவுட்டை கலக்கி வருகிறது. சின்ன திரையில் இருந்து பெரிய திரைக்கு தாவி தன்னை நிலைநிறுத்திக்கிட்ட சிவகார்த்திகேயனின் அடுத்த மெகா பட்ஜெட் படம்தான் "ரெமோ".


படத்துல அப்படி நடிக்கிறார்... இந்த வேடத்துல நடிக்கிறார் என்று வந்த தகவல்களில் ஒரு தகவல் மட்டும் உண்மைன்னு பர்ஸ்ட் லுக் போஸ்டரு நிரூபிச்சிருக்கு. ஆமாங்க ரெமோவில் நர்ஸ் லுக்கில் செம கிக் அடித்துள்ளார் சிவகார்த்தி. இந்த படம்தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: