சென்னை:
11 வருடத்திற்கு பிறகு இந்த படம் தெலுங்கில் டப் செய்யப்படுகிறது. அப்போ... சக்ஸஸ் ரேட் என்கிறீர்களா? எகிறும் என்றுதான் சொல்கிறார்கள்.


என்ன விஷயம் என்றால்... இயக்குனர் பேரரசு விஜய்யை வைத்து கடந்த 2005ம் ஆண்டு இயக்கிய படம் சிவகாசி. பநீகாந்த் தேவா இசையமைத்து இருந்தார். இந்த படம் அந்த காலகட்டத்தில் சக்கை போடு போட்ட படம் என்பதை மறுப்பதற்கில்லை.


இப்போ... அதாவது 2016ல்... 11 வருடத்திற்கு பிறகு மாஸ் ராஜா என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்து இந்த படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் விரைவில் ரிலீஸ் ஆக போகுதாம். அப்போ... தெறி ஹிட் ஆகுமா... பொறுத்திருந்து பார்ப்போம்...


Find out more: