சென்னை:
வேண்டாம்... போ... வேண்டாம்... போ... நீ வேண்டாம் போ... என்று தளபதி நடிகர் இந்த டைரக்டரை ஒதுக்கி விட்டாராம். எதற்கு என்று தெரியலையே...
விஷயம் இதுதான். பெருமாளின் பெயர் கொண்ட இந்த டைரக்டர் இப்போ காட்டு விலங்குகளின் தலைவன் பெயரை வைத்து சீரிஸ் படத்தை இயக்கி வருகிறார். இவர் தளபதி நடிகரை வைத்து படம் இயக்க பல வருடமாக முயற்சி செய்துள்ளார்.
ஆனால் பேச்சு பேச்சாகவே இருந்து வருகிறது.
இதற்கிடையில் ஒரு 4 மாதமாகவே இவர்கள் கூட்டணி ஏற்படும் என்று வலுவான "டாக்" எழ... ஆனால் தளபதி நடிகரே... இயக்குனரை சந்திக்கவே விரும்பலையாம்... என்ன கோபம்... என்ன கோபம்... பொறுத்து பொறுத்து பார்த்த டைரக்டர் ச்சீ...ச்சீ.. இந்த பழம் புளிக்கும்... இந்த நடிகர் எனக்கு வேண்டாம்... வேண்டாம் என்று கொதிநிலையில் உக்கிரம் காட்டி விட்டாராம்.