நடிகை தமன்னா தற்போது விஷால் நடிக்கும் 'கத்தி சண்டை' திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது. 


இந்நிலையில் தமன்னா, வாரிசு நடிகை ஒருவரிடம், ''இந்த படத்தில் இடம்பெறவிருக்கும் ஒரு முக்கிய பாடலை நீங்கள் பாடினால் நல்லா  இருக்கும். நீங்கள் பாடுவீர்களா'' என்று கேட்டுள்ளார். 


இதற்கு வாரிசு, உடனே ஓகே சொல்லிவிட்டாராம். 


இவரது குரலில் பாடல்கள் இடம்பெற காத்திருக்கும் இசையமைப்பாளர்கள் மத்தியில், தமன்னா சொன்னதும் உடனே ஓகே சொல்லியுள்ளார் வாரிசு. என்ன விஷயம் என்றே தெரியவில்லை. 


மேலும் சமீபத்தில் இந்த வாரிசு நடிகையும், தமன்னாவும் லிப்லாக்கில் ஈடுபட்டதாக கிசுகிசுக்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


మరింత సమాచారం తెలుసుకోండి: