பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் பாலகிருஷ்ணாவை வைத்து படம் எடுக்கிறார் இந்தப் படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக 3 நடிகைகள் நடிக்கிறார்கள்.
அமலா பால், பாலகிருஷ்ணா இதுரை சேர்ந்து நடித்தது இல்லை என்பதால் இந்த புது ஜோடியை திரையில் காட்ட விரும்புகிறாராம் இயக்குனர் பூரி ஜெகன்னாத்.அமல பாலுக்கும் பாலகிருஷ்ணவுக்கும் அதிக வயசு வித்யசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தெலுங்கு திரையுலகில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க கடும் மூயற்ச்சி எடுத்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அதனால் சீனியர் ஹீரோக்கள் என்றாலும் தயங்காமல் அவர்களுக்கு ஜோடியாக நடிக்க யோசிக்காமல் ஒப்புக் கொள்கிறார். இந்நிலையில் தான் அமலா பால் பாலகிருஷ்ணா ஜோடியாகுகிறார்.
click and follow Indiaherald WhatsApp channel