கார் டிரைவிங் ஸ்கூலை திறந்து வைத்த பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை நெட்டிசன்கள் செம கலாய் கலாய்த்துள்ளனர்.நடிகர் சல்மான் கான் சில வருடம் முன்பு மும்பையில் குடிபோதையில் கார் ஓட்டி சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது தன் வாகனத்தை ஏற்றியதில் ஒருவர் பலியானார், 4 பேர் படு காயம் அடைந்தனர்.

இந்த வழக்கில் இருந்து சல்மான் தந்திரமாக தப்பிவிட்டார். இந்நிலையில் அவர் துபாயில் ஒரு கார் டிரைவிங் ஸ்கூலை நேற்று திறந்து வைத்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரண கலாய் கலாய்த்துள்ளனர். துபாயில் ஒரு டிரைவிங் ஸ்கூலை திறந்து வைக்கும் சல்மான் கான்.

அப்படியே காரை ஏற்றிவிட்டு தப்பியோடும் வழக்குகளை சமாளிக்கவும் பயிற்சி அளிப்பார்
என்று அவரை கலாய்த்துள்ளனர்
click and follow Indiaherald WhatsApp channel