ஐஸ்வர்யா ராய் ஆராத்யா வர்றதுக்கு முன்னாடி ஐஸ்வர்யாவுக்கு  மியூசிக் கேட்பதுதான் ஹாபியா இருந்துருக்கு. இப்ப ஆராத்யா தான் டைம்பாசே மொத்தமா குத்தகைக்கு எடுத்துகிட்டாங்களாம்.

 ஐஸ்வர்யா ராய்

ஹன்சிகா வெண்ணெய்க் குழந்தை ஹன்ஸுக்கு டான்ஸ் ஆடுறதுதான் ஹாபியாம். ஈவ்னிங் ரொம்ப ஃப்ரீயா இருந்தா மும்பைல இருக்கற பிரபல ரோட்டுக் கடையில ஜங்க் ஃபுட் சாப்பிட்டுட்டு இருப்பாங்களாம்.

ஹன்சிகா



சமந்தா தன் பழைய தோழிகளுடன் அரட்டை அடிப்பாங்களாம். யாரும் கிடைக்கலைன்னா அவரே தனியா லாங் ட்ரைவ் போய்டுவாங்களாம்.
ஸ்ருதிஹாசன் புத்தகப்புழு புக்ஸ்...புக்ஸ்...புக்ஸ்... ஷூட்டிங்ல சின்ன ஒரு பிரேக் கிடைச்சா கூட புக்ஸும் கையுமாதான் இருப்பாங்க..


మరింత సమాచారం తెలుసుకోండి: