பீட்சா,சூது கவ்வும், முண்டாசுப்பட்டி உள்பட பல வெற்றித் படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இவர் மாயவன்,கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படங்களை இயக்கியுள்ளார்.  சிவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு பிஈ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அம்மு அபிராமி நடிக்கவிருக்கும் இந்த படத்தை குறும்படங்களை இயக்கிய  விக்கி பாஸ்கர் இயக்கவுள்ளார். ஜிப்ரான் இசையமைக்க உள்ளார்.பீட்சா,சூது கவ்வும், முண்டாசுப்பட்டி உள்பட பல வெற்றித் படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இவர் மாயவன்,கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படங்களை இயக்கியுள்ளார்.  சிவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு பிஈ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அம்மு அபிராமி நடிக்கவிருக்கும் இந்த படத்தை குறும்படங்களை இயக்கிய  விக்கி பாஸ்கர் இயக்கவுள்ளார். ஜிப்ரான் இசையமைக்க உள்ளார்.பீட்சா,சூது கவ்வும், முண்டாசுப்பட்டி உள்பட பல வெற்றித் படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இவர் மாயவன்,கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படங்களை இயக்கியுள்ளார்.  சிவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு பிஈ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அம்மு அபிராமி நடிக்கவிருக்கும் இந்த படத்தை குறும்படங்களை இயக்கிய  விக்கி பாஸ்கர் இயக்கவுள்ளார். ஜிப்ரான் இசையமைக்க உள்ளார்.பீட்சா,சூது கவ்வும், முண்டாசுப்பட்டி உள்பட பல வெற்றித் படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இவர் மாயவன்,கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படங்களை இயக்கியுள்ளார்.  சிவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு பிஈ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அம்மு அபிராமி நடிக்கவிருக்கும் இந்த படத்தை குறும்படங்களை இயக்கிய  விக்கி பாஸ்கர் இயக்கவுள்ளார். ஜிப்ரான் இசையமைக்க உள்ளார்.பீட்சா,சூது கவ்வும், முண்டாசுப்பட்டி உள்பட பல வெற்றித் படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இவர் மாயவன்,கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படங்களை இயக்கியுள்ளார்.  சிவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு பிஈ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அம்மு அபிராமி நடிக்கவிருக்கும் இந்த படத்தை குறும்படங்களை இயக்கிய  விக்கி பாஸ்கர் இயக்கவுள்ளார். ஜிப்ரான் இசையமைக்க உள்ளார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: