இயக்குனர் விக்னேஷ் சிவன் போடா போடி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆனார். சிம்பு நடித்த அந்த படம் தோல்வி அடைந்தாலும் கூட அடுத்ததாக நயன்தாரா மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த படமான நானும் ரவுடி தான் படத்தின் மூலமாக சிறப்பான வெற்றியை பெற்றார்,

Image result for nayantara vignesh shivan

மேலும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் காதலனாகவும் நிஜ வாழ்வில் ஆனார். இதனை அடுத்ததாக சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி சுமார் வெற்றி பெற்றார்.

Image result for nayantara vignesh shivan

இந்நிலையில் அடுத்ததாக இவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்க உள்ளார். நயன் ஹீரோயினாக நடிக்க உள்ள இந்த படத்தை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியாவை வைத்து அவள் படம் எடுத்த மிலிண்ட் ராவ் இயக்க உள்ளார். 


మరింత సమాచారం తెలుసుకోండి: