மிளகின் புகழுக்கு அதன் மணம், சுவை மட்டும் காரணமல்ல, மருத்துவ குணங்களும்தான். மிளகு இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறப்புகள் வாய்ந்த மிளகு சில ஆபத்துகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

மிளகு இரைப்பை காயத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. கருப்பு மிளகுடன் ஒரு பொருள் இரைப்பை இரத்தப்போக்கு அறிகுறிகளைக் ஏற்படுத்தியது.
உணவில் அதிகம் பயன்படுத்தும் பொருட்கள் மீது கவனம் தேவை. மிளகு அதிகம் சாப்பிடுவது தொண்டை, வயிற்று எரிச்சலை ஏற்படுத்தும்.
click and follow Indiaherald WhatsApp channel