உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. ஐந்து ரன்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை இழந்த இந்திய அணி, ஜடேஜா மற்றும் தோனியின் ஆட்டத்தினால் வெற்றிக்கு மிக அருகே வந்தது.
Image result for Yogi Babu hits Pakistan

இந்நிலையில் இந்திய தோல்வியை பாகிஸ்தான் ரசிகர்கள்கொண்டாடி வருகின்றனர். பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்க நடிகர் யோகிபாபு டுவீட் செய்துள்ளார்.அதில், இந்தியா தோல்வியை கொண்டாடுவதற்கு முன் பாகிஸ்தான் ரசிகர்கள் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் அணிக்கு அரையிறுதி செல்வது எப்படி என்று சொல்லிக்கொடுங்கள்  என்று கூறியுள்ளார்.  


మరింత సమాచారం తెలుసుకోండి: