நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் ரங்கநாதன் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதம் வழங்கி ஆசிர்வாதம் செய்தனர். நயன்தாரா கோவிலுக்கு வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முண்டியடித்ததால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் ரங்கநாதன் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதம் வழங்கி ஆசிர்வாதம் செய்தனர். நயன்தாரா கோவிலுக்கு வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முண்டியடித்ததால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் ரங்கநாதன் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதம் வழங்கி ஆசிர்வாதம் செய்தனர். நயன்தாரா கோவிலுக்கு வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முண்டியடித்ததால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் ரங்கநாதன் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதம் வழங்கி ஆசிர்வாதம் செய்தனர். நயன்தாரா கோவிலுக்கு வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முண்டியடித்ததால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
click and follow Indiaherald WhatsApp channel