சூர்யா நடித்த சூரரைப் போற்று படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்  நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்தில் இடம்பெற்ற மாறா தீம் பாடல் வெளியாகி ஹிட்டானது. இதனை அடுத்து படத்தின் அடுத்த சிங்கிள் தகவலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். படத்தின் அடுத்த சிங்கிள் வெய்யோன் சில்லி என்றும் பாடலை விவேக் எழுத, ஹரி சிவராம கிருஷ்ணன் பாடி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.சூர்யா நடித்த சூரரைப் போற்று படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்  நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்தில் இடம்பெற்ற மாறா தீம் பாடல் வெளியாகி ஹிட்டானது. இதனை அடுத்து படத்தின் அடுத்த சிங்கிள் தகவலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். படத்தின் அடுத்த சிங்கிள் வெய்யோன் சில்லி என்றும் பாடலை விவேக் எழுத, ஹரி சிவராம கிருஷ்ணன் பாடி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.சூர்யா நடித்த சூரரைப் போற்று படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்  நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்தில் இடம்பெற்ற மாறா தீம் பாடல் வெளியாகி ஹிட்டானது. இதனை அடுத்து படத்தின் அடுத்த சிங்கிள் தகவலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். படத்தின் அடுத்த சிங்கிள் வெய்யோன் சில்லி என்றும் பாடலை விவேக் எழுத, ஹரி சிவராம கிருஷ்ணன் பாடி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.சூர்யா நடித்த சூரரைப் போற்று படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்  நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்தில் இடம்பெற்ற மாறா தீம் பாடல் வெளியாகி ஹிட்டானது. இதனை அடுத்து படத்தின் அடுத்த சிங்கிள் தகவலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். படத்தின் அடுத்த சிங்கிள் வெய்யோன் சில்லி என்றும் பாடலை விவேக் எழுத, ஹரி சிவராம கிருஷ்ணன் பாடி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.சூர்யா நடித்த சூரரைப் போற்று படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்  நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்தில் இடம்பெற்ற மாறா தீம் பாடல் வெளியாகி ஹிட்டானது. இதனை அடுத்து படத்தின் அடுத்த சிங்கிள் தகவலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். படத்தின் அடுத்த சிங்கிள் வெய்யோன் சில்லி என்றும் பாடலை விவேக் எழுத, ஹரி சிவராம கிருஷ்ணன் பாடி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: