
காங்கிரஸ் வேட்பாளரான அகமது படேலை திட்டமிட்டு தோற்கடிக்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை சுற்றி வளைத்தது பாஜக. இதனால் பெங்களூர் ரிசார்ட்டில் சொகுசாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேரை அக்கட்சி தங்க வைத்து சொகுசாக அடைகாத்தது.

இதனால் அகமது படேலின் வெற்றி மிகவும் கேள்விக்குறியானது. பாஜகவின் நரிதந்திரத்தை முறியடித்து வெற்றி பெற்றுள்ளார் அகமது படேல்.பாஜகவின் பலத்திற்கு எதிராக கிடைத்த வெற்றி இது. குஜராத்தில் பாஜக அரசின் பலத்தை எதிர்த்து மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளோம் என்று பதிவிட்டுள்ளார் அகமது படேல்.
click and follow Indiaherald WhatsApp channel