கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக  நலத்திட்ட அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டு நிதி உதவிகள் பெறப்படுகிறது. இந்த நிதியிலிருந்து கொரோனா  பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள், முதியவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் வழங்க பயன்படுத்தப்படுகிறது.ஹாலிவுட் நட்சத்திர தம்பதி நடிகர் ரயான் ரெனால்ட்ஸ், நடிகை பிளேக் லைவ்லி 7.42 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கி உள்ளனர். அபீடிங் அமெரிக்கா, புட் பாங்க்ஸ் அமைப்புகளுக்கு இந்த தொகையை இந்த தம்பதிகள் வழங்கி உள்ளனர்.  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக  நலத்திட்ட அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டு நிதி உதவிகள் பெறப்படுகிறது. இந்த நிதியிலிருந்து கொரோனா  பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள், முதியவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் வழங்க பயன்படுத்தப்படுகிறது.ஹாலிவுட் நட்சத்திர தம்பதி நடிகர் ரயான் ரெனால்ட்ஸ், நடிகை பிளேக் லைவ்லி 7.42 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கி உள்ளனர். அபீடிங் அமெரிக்கா, புட் பாங்க்ஸ் அமைப்புகளுக்கு இந்த தொகையை இந்த தம்பதிகள் வழங்கி உள்ளனர்.  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக  நலத்திட்ட அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டு நிதி உதவிகள் பெறப்படுகிறது. இந்த நிதியிலிருந்து கொரோனா  பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள், முதியவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் வழங்க பயன்படுத்தப்படுகிறது.ஹாலிவுட் நட்சத்திர தம்பதி நடிகர் ரயான் ரெனால்ட்ஸ், நடிகை பிளேக் லைவ்லி 7.42 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கி உள்ளனர். அபீடிங் அமெரிக்கா, புட் பாங்க்ஸ் அமைப்புகளுக்கு இந்த தொகையை இந்த தம்பதிகள் வழங்கி உள்ளனர்.  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக  நலத்திட்ட அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டு நிதி உதவிகள் பெறப்படுகிறது. இந்த நிதியிலிருந்து கொரோனா  பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள், முதியவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் வழங்க பயன்படுத்தப்படுகிறது.ஹாலிவுட் நட்சத்திர தம்பதி நடிகர் ரயான் ரெனால்ட்ஸ், நடிகை பிளேக் லைவ்லி 7.42 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கி உள்ளனர். அபீடிங் அமெரிக்கா, புட் பாங்க்ஸ் அமைப்புகளுக்கு இந்த தொகையை இந்த தம்பதிகள் வழங்கி உள்ளனர்.  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக  நலத்திட்ட அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டு நிதி உதவிகள் பெறப்படுகிறது. இந்த நிதியிலிருந்து கொரோனா  பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள், முதியவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் வழங்க பயன்படுத்தப்படுகிறது.ஹாலிவுட் நட்சத்திர தம்பதி நடிகர் ரயான் ரெனால்ட்ஸ், நடிகை பிளேக் லைவ்லி 7.42 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கி உள்ளனர். அபீடிங் அமெரிக்கா, புட் பாங்க்ஸ் அமைப்புகளுக்கு இந்த தொகையை இந்த தம்பதிகள் வழங்கி உள்ளனர்.  

మరింత సమాచారం తెలుసుకోండి: