பெண்களின் உள்ளாடையான பிரா அளவை வைத்து டிஸ்கவுண்ட் அறிவித்த சீன ஹோட்டல் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. சீன நாட்டிலுள்ள பிரபல ஜியான்ஜியாங் ஈவ்னிங் போஸ்ட் ஊடகத்தில் இதுகுறித்தசெய்தி ஹோட்டலில் புகைப்படத்தோடு வெளியாகியுள்ளது. நகரில் ஆங்காங்கு, இந்த டிஸ்கவுண்ட் குறித்த பரபரப்பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததால் போலிசுக்கு  புகார் வந்ததாம், அதுகுறித்து புகார்கள் குவிந்ததால் திவிர விசாரணை நடந்துள்ளது.

விற்பனை அதிகரிப்பு


ஜிஜியாங் மாகாணத்திலுள்ள டிரெண்டி ஸ்ரிம்ப் என்னும் ஒரு ரெஸ்டாரண்டில் இதுபோன்ற டிஸ்கவுண்ட் பிரபலம் ஆவதற்காக கொடுக்கப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

அதிக டிஸ்கவுண்ட்

சில பெண் வாடிக்கையாளர்கள் இந்த விளம்பரத்தை பார்த்து மிக பெருமையுடன் ரெஸ்டாரண்ட் வந்ததாகவும், அவர்கள் மார்பக அளவை மறைப்பதற்கு எதுவுமில்லை என கூறி, அதிக சைஸ் டிஸ்கவுண்ட் பெற்று மகிழ்ந்ததாகவும், லான், மேலும் தெரிவித்துள்ளார். மார்பக அளவை நன்கு பரிசோதிக்க பெண் ஊழியர்களையே பயன்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.



Find out more: