கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள விஷால் ட்வீட் செய்து கொண்டிருக்கிறார். சென்னை தி. நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க கட்டிடத்திற்கு விஷால் மீது அதிருப்தியில் உள்ள தயாரிப்பாளர்கள் சிலர் நேற்று பூட்டு போட்டனர்.


அந்த பூட்டை உடைக்க முயன்ற விஷால் இன்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: