
பாஜக கட்சி இவருக்கு இந்த நாடாளுமன்ற தேர்தலில் சீட் வேறு தந்துள்ளது. அவரும் இதனால் திமிராக இஷ்டத்துக்கு பேசி திரிகிறார்.
இதனை பற்றி பிரதமர் நரேந்திர மோடியை மீடியா கேட்ட பொழுது, வாசுதேய்வ குடும்பகம் கலாச்சாரத்தை வளர்த்த ஒரு இனத்தையே ஐந்தாயிரம் ஆண்டுகளாக தவறாக சித்தரித்து வரும் மக்களுக்கு சாத்வி ப்ரக்யாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள சீட் பதிலாகும் என்றுள்ளார். இந்த பதிலால் பலரும் மோடி மீது கொதித்து போயுள்ளனர். சாத்வி போபால் தொகுதியில் தேர்தலில் போட்டியிடுகிறார்.
click and follow Indiaherald WhatsApp channel