கமல்ஹாசன் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் தனது தந்தையின் சிலையை நேற்று திறந்து வைத்தார். இன்று இயக்குனர் கே.பாலசந்தரின் சிலையை கமல்ஹாசன் தன் புதிய அலுவலகத்தில் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவில் பேசிய ரஜினி கமல்க்கு நேற்றும் இன்றும் மறக்க முடியாத நாள். என் போல கலைஞர்களுக்கு பிதாமகன், குரு பாலச்சந்தர். பாலசந்தருக்கு பிடித்த குழந்தை கமல் தான். கமல்ஹாசனின் ஹே ராம், அபூர்வ சகோதரர்கள் பார்த்துவிட்டு நான் வியந்தேன். ராஜபார்வை டைட்டில் வைத்து கண் தெரியாதவராக் நடிப்பதா என சிவாஜி வியந்தார் என கூறினார்.

click and follow Indiaherald WhatsApp channel