தமிழகத்தில் மிக அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 28 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு தினசரி வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய நகரம் என்பது மட்டுமல்லாமல் எல்லா மாவட்ட மக்களும் கணிசமாக வசிக்கும் பகுதியாக சென்னை விளங்குகிறது. மக்கள் அடர்த்தியும் மிக மிக அதிகம். சென்னையில் மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள பகுதிகளில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இன்று 28 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் எந்தெந்ந மண்டலம் என்பதை சென்னை மாநகராட்சி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக சென்னையில் 523 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 11 மணி நிலவரப்படி, (இன்று மாலை நிலவரம் இன்னும் வெளியாகவில்லை) சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 94 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 38 பேர் குணம் அடைந்துள்ளனர். . அதற்கு அடுத்தபடியாக திருவிக நகர் மண்டலத்தில் 52 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். 26 பேர் குணம் அடைந்துவிட்டனர். தண்டையார் பேட்டை மண்டலத்தில் 48 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தனர். 15 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

தேனாம்பேட்டை மண்டலத்தில் 41 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிக்சை பெற்று வருகிறார்கள். 13 பேர் குணம் அடைந்துவிட்டனர். கோடம்பாக்கம் மண்டலத்தில் 35 பேர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 18 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர். வளசரவாக்கம் மண்டலத்தில் 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 5 பேர் குணம் ஆகியுள்ளனர்.ஆலந்தூரில் 2 பேர் குணமாகிவிட்ட நிலையில் 7 பேர் மருத்துவனையில் உள்ளனர். தமிழகத்தில் மிக அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 28 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு தினசரி வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய நகரம் என்பது மட்டுமல்லாமல் எல்லா மாவட்ட மக்களும் கணிசமாக வசிக்கும் பகுதியாக சென்னை விளங்குகிறது. மக்கள் அடர்த்தியும் மிக மிக அதிகம். சென்னையில் மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள பகுதிகளில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இன்று 28 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் எந்தெந்ந மண்டலம் என்பதை சென்னை மாநகராட்சி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக சென்னையில் 523 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன.

தேனாம்பேட்டை மண்டலத்தில் 41 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிக்சை பெற்று வருகிறார்கள். 13 பேர் குணம் அடைந்துவிட்டனர். கோடம்பாக்கம் மண்டலத்தில் 35 பேர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 18 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர். வளசரவாக்கம் மண்டலத்தில் 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 5 பேர் குணம் ஆகியுள்ளனர்.ஆலந்தூரில் 2 பேர் குணமாகிவிட்ட நிலையில் 7 பேர் மருத்துவனையில் உள்ளனர். 

మరింత సమాచారం తెలుసుకోండి: