காங்கிரஸ் மற்றும் மஜதவை சேர்ந்த 15 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ஏற்கனவே ராஜினாமா செய்துள்ளனர். முதல்வர் குமாரசாமி பெரும்பான்மையை இழந்துவிட்டார்.
எனவே, முதல்வர் உடனடியாக, ராஜினாமா செய்ய வேண்டும். மஜத மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த 15 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளதால் குமாரசாமி உடனடியாக ராஜினாமா செய்ய அறிவுறுத்துகிறேன். பாஜகவை ஆதரிப்பதாக ஏற்கனவே 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து அறிவுறுத்தியுள்ளனர்.
எனவே முதல்வர் பெரும்பான்மையை காட்ட வேண்டிய நேரம் இது. நாளை, சட்டசபை அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில், குமாரசாமியை சந்திக்க உள்ளேன். அப்போது நம்பிக்கை தீர்மானத்தை எதிர்கொள்ளுங்கள் அல்லது ராஜினாமா செய்யுங்கள் என அறிவுறுத்துவேன்," என்று அவர் மேலும் கூறினார்.
click and follow Indiaherald WhatsApp channel