நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்யக் கூடாது என கருத்து நிலவி வருகிறது. ஆனால் நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்ய முடியும். சில பாதுகாப்பு காரணிகளை கொண்டு செயல்பட்டாலே போதும். நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்வது பாதுகாப்பானது. டைப் 1,டைப் 2 நீரிழிவுள்ளவர்கள் இரத்த தானம் செய்யலாம். நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் கொண்டு, ஆரோக்கிய உணவைப் பின்பற்றி, உடற்பயிற்சி செய்தாலே, இரத்த சர்க்கரை பராமரிக்க முடியும்.

click and follow Indiaherald WhatsApp channel