நுரையீரலில் நீர் தேக்கம் உடல் உபாதைகளுக்கான அறிகுறி. நிமொனியாக்கு இது பொதுவான அறிகுறி.  நுரையீரல் புற்றுநோய் காரணமாகவும் நீர் தேக்கம் ஏற்படலாம். மூச்சை இழுத்து விடும்போது தடித்த  சத்தம் ஒலிப்பது, நுரையீரலில் நீர் உறுதி செய்கிறது.  
Image result for nuraieeral

மூச்சுக் குழாய் அழற்சி காரணமாகவும் இந்நிலை ஏற்படலாம். ஒவ்வாமை அல்லது இருமல் போன்றவற்றை கவனிக்காமல் விடக்கூடாது.  தொடர் இருமல் வந்தாலும், நீங்களாக இருமினாலும் நுரையீரல்  நீர் தேக்க அறிகுறியாக இருக்க முடியும் அதனைப் புறக்கணிக்க  கூடாது.



நுரையீரல் புற்று நோயின் ஆரம்ப கட்ட அறிகுறி அல்லது வேறு நோய் காரணமாகவும் இருக்கலாம் என்பதால் நோய்க்கண்டறிதல்  அவசியம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: