சென்னை:
தாண்டுமா... தாண்டுமா... அதை மிஞ்சுமா... ஏக எதிர்பார்ப்புகளுடன் வருகிறார். இவர்... யார் அவர்?


இந்திய சினிமாவை ஹாலிவுட் சினிமாக்களின் ஆக்டோபஸ் கரங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன என்பது கண்கூடான ஒன்று. கோடை விடுமுறையில் குழந்தைகளை குறி வைத்து வெளியான ஜங்கிள் புக் படத்தின் வெற்றி பற்றி சொல்லவா வேண்டும். இப்போது இந்த படத்தில் வசூலை இந்த வாரம் வெளியாகும் டார்ஜான் தாண்டுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


இப்போ இந்தியா முழுவதும் பல திரையரங்குகளில் இந்த வாரம் வெளிவரும் படம் டார்ஜன். இதன் தமிழக உரிமையை கே.ஆர்.கிரியேஷன் நிறுவனம் வாங்கியுள்ளது.


இப்படம் ஜங்கிள் புக் சாதனையை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்ப்போம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: