சென்னை:
பத்திரிக்கைளில் தலைப்பு செய்திக்கு வழி வகுத்தவர் ஸ்வேதா பாசு. இவர் மீது விபச்சார வழக்கு பரபரப்பான பழைய விஷயம். இப்போ வேற மேட்டர்.


இவர் மீது எந்த குற்றமும் இல்லை என்று கோர்ட் தீர்ப்பு கூறு... இப்போ... இவர் பல ஹிந்தி சீரியல்களில் செமத்தியாக திறமை காட்டி வருகிறார். இங்குதான் இருக்கு டுவிஸ்ட்... என்ன தெரியுங்களா? 


தற்போது இவர் காதல் கடலில் விழுந்து நீச்சல் அடித்து வருகிறாராம். காதலர்... பாலிவுட் திரையுலகின் பிரபல இயக்குனர் ரோகித் மிட்டல் என்பதுதான் அட்டாக் செய்தி. இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தற்போது வெளிவந்து மும்பையை கலக்கி வருகிறது. என்னமோ போங்க...


మరింత సమాచారం తెలుసుకోండి: