சென்னை:
தலக்கோணம் இப்போது கோலிவுட் படங்களின் பிடித்தமான ஸ்பாட் ஆகிவிட்டது என்றே சொல்லலாம். 


விஜய் நடிப்பில் வெளிவந்த படம் புலி. இது தோல்வியடைந்தாலும் தமிழ் சினிமாவிற்கே இந்த படம் புதிய டிரெண்டை ஏற்படுத்தி கொடுத்து விட்டது. இப்படத்தின் பல காட்சிகள் படப்பிடிப்பு தலக்கோணத்தில் தான் எடுக்கப்பட்டது.


இப்போது இந்த தலக்கோணம் கோலிவுட் படங்களின் சூட்டிங் ஸ்பாட்டாக மாறி வருகிறது. சிங்கம்-3 யின் கிளைமேக்சும் இங்குதான் எடுக்கப்பட்டு வருகிறதாம். அடுத்து எந்த படமோ...தலைக்கோணமே... காத்திரு...


మరింత సమాచారం తెలుసుకోండి: