பாலிவுட் சினிமாவில் பணியாற்றும் நட்சத்திரங்கள், பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் பொது குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதில் ஆண், பெண் என்ற வேற்றுமை இல்லை. அவர்கள் மது அருந்தி கொண்டு, எடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அவற்றை நீங்களே பாருங்கள்..


1. ஹ்ரித்திக் ரோஷன்- சல்மான் கான் 


நடிகர் ஹ்ரித்திக் ரோஷனும், சல்மான் கானும் குடித்து விட்டு, போட்டோவிற்கு எப்படி போஸ் கொடுத்திருக்கிறார்கள் பாருங்கள்.


2. ஹ்ரித்திக் ரோஷன் - அமீஷா படேல் 


விஜய் நடித்த 'புதிய கீதை' திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த அமீஷா, குடித்து விட்டு ஹ்ரித்திக் ரோஷன் உடன் இணைந்து எப்படி போஸ் அளித்துள்ளார் பாருங்கள்.


3. ஸ்ரேயா சரண் 


நடிகை ஸ்ரேயா மற்றும் ரீமாசென் இருவரும் குடித்துவிட்டு, அலங்கோலமாக போட்டோவிற்கு போஸ் அளித்திருப்பதை பாருங்கள்.


4. வித்யா பாலன் 


நடிகை வித்யா பாலன், பொது இடத்தில எப்படி குடிக்கிறார் பாருங்கள். 


5. கரீனா கபூர் 


போதையில் கரீனா இருப்பது, இந்த புகைப்படத்தில் தெளிவாக தெரிகிறது. 


6. பாபி டியோல் 


நடிகர் பாபி டியோல் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, தள்ளாடுவதை பாருங்கள். 


7. சோனம்-ரியா கபூர் 


சோனம் கபூரும், ரியாவும் பார்ட்டியில் கூத்தடிப்பதை இந்த புகைப்படத்தில் நீங்கள் பார்க்கலாம்.


8. சூசன்னே கான் 


ஹ்ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி, மது அருந்திவிட்டு நிற்பதை இந்த புகைப்படத்தில் நீங்கள் பார்க்கலாம்.


9. ரன்பிர்-கத்ரினா


ரன்பிர் கபூரும், கத்ரினாவும் காதலித்து வந்த போது, இருவரும் காரில் மது அருந்தியதை இந்த புகைப்படத்தில் நீங்கள் பார்க்கலாம்.


10. அர்ஜுன் கபூர், ரன்வீர் சிங்க், சித்தார்த் மால்ஹோத்ரா 


இவர்கள் மூவரும் பார்ட்டியில், அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, விளையாடுவதை நீங்களே இந்த புகைப்படத்தில் பாருங்கள்.



మరింత సమాచారం తెలుసుకోండి: