கேரளாவில் நடிகையின் ஆபாச புகைப்படங்களை வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டு அவரை அதிர வைத்த தயாரிப்பு நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். மலையாள நடிகை மைதிலி தயாரிப்பு நிர்வாகி கிரண் என்பவருடன் கடந்த 2008ம் ஆண்டு மிக நெருங்கிப் பழகியுள்ளார். கிரண் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மைதிலியிடம் மறைத்துவிட்டார். மைதிலிக்கு பின்னர் தான் இந்த திருமண உண்மை தெரிய வந்து அவரை பிரிந்தார்.

கிரணின் கோவ மிரட்டலை மைதிலி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் கிரண் மிரட்டியபடியே கசமுசா புகைப்படங்களை திடிரென்று வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டார்
கிரணும், மைதிலியும் அரை நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்கள் வாட்சப்பில் வெளியாகி வைரலாகின. இதை பார்த்த மைதிலி கடும் அதிர்ச்சி அடைந்து கிரண் மீது போலீசில் புகார் அளித்தார்.
click and follow Indiaherald WhatsApp channel