சென்னை:
அவருக்கு... இவர்... சூப்பர் ஜோடிதான் போங்க... என்று ரசிகர்கள் இப்பவே எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர். எதற்காக தெரியுங்களா?


சதுரங்க வேட்டை படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க அரவிந்த்சாமியிடம் பேசப்பட்டு வருகிறது என்று கோலிவுட்டில் ஒரு தகவல் பரபரப்பாக சுற்றி வருகிறது. மனோபாலாவே 2ம் பாகத்தை எடுக்க உள்ளார் என்று.


இப்போ... புதுசா ஒரு செய்தி என்னன்னா... இவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க இருக்காராம்... இருக்காராம்... ஆனால் படக்குழுவினர் ரொம்ப அமைதிக்காத்து வருகின்றனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: