சென்னை:
அள்ளு... அள்ளே... அள்ளுன்னு வசூலை அள்ளி மாஸ் வசூல் காட்டியுள்ளது ஆண்டவன் கட்டளை படம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. 


விஜய்சேபதி, ரித்திகா சிங் நடிப்பில் திரைக்கு வந்த ஆண்டவன் கட்டளை படம் ரசிகர்களை அதிகமாக கவர இப்போது அவர்கள் வசூலை அள்ளி தந்துள்ளனர். இதனால் முதல்நாள் 2 கோடி வசூல் செய்த இந்த படம்... 2ம் நாளில் 4 கோடி ரூபாய் வரை அள்ளி எடுத்து விட்டது. 


போக... போக... இந்த படம் இன்னும் வசூலில் சக்கை போடு போடும் என்ற கோலிவுட் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்த ஆண்டில் விஜய் சேதுபதி நடித்து வெளி வந்த அனைத்து படங்களும் ஹிட் வரிசையில் சேர்ந்து உள்ளது.


Find out more: