பிரபாஸ் நடித்த சாஹோ திரைப்படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியது. படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தபோதிலும் வசூல் பிரமிக்கத்தக்க வகையில் உள்ளது.இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற காட்சியை நடிகை லிசா ராய் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். படத்தில் இடம்பெற்ற பாடலில் ஒரு பின்னணி, ஒரு ஓவியத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாகவும், காட்சியையும் ஒரிஜினல் ஓவியத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து விமர்சனம் செய்துள்ளார். சொந்த கிரியேட்டிவ் செய்யும் கலைஞர்கள் குறைந்துவிட்டதாக தெரிவித்தார்.

click and follow Indiaherald WhatsApp channel