பிரபல டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து படி மேலாக ஒரு இப்போது படங்களில் சில ரோல்களில் நடிக்கும் நடிகையாக இருப்பவர் திவ்யதர்ஷினி.
ஒரு நேர்காணலில் அவர் தாம் ஒருமுறை தாஜ் மகாலை சுற்றிபார்க்க சென்ற போது வெயிலின் தாக்கத்தால் அவரது உடல் மிகவும் சிவந்து போயிருந்தது. அங்கிருந்த காவலாளி என்னை வெளிநாட்டிவர் என்று நினைத்து உன் பாஸ்போர்ட் எங்கே என கேட்டு ருபாய்2500 கட்டணம் என்று கூறினார்

நான் தமிழச்சி என சண்டை போட்டேன்.பின் சில நேரம் கழித்து விட்டுவிட்டான் என டிடி பேசினார்.
click and follow Indiaherald WhatsApp channel