மகிழ்மதி மக்கள் எல்லாரும் நின்று கொண்டிருக்க, உச்சத்தில் நின்று கொண்டு பிரமாணப்பத்திரத்தைப் பார்க்காமலே படிக்கிறார் பிரபாஸ்.. இல்லை... அமரேந்திர பாகுபலி. அந்த க்ரலிக்கு சொந்தக்காரர் யார் என்று தெரியுமா??அவ்ர் நம் தமிழில் முன்னனி ஹீரோக்களான அஜித்திக்கும்  குரல் கொடுத்தவர் தான்.

சேகர்


“அமரேந்திர பாகுபலியாகிய நான்... மகிழ்மதி மக்களின் உடல், பொருள், மானம், உயிர் காப்பேன் என்று.. உயிர்தியாகம் செய்யவும் தயங்கமாட்டேன் என்று.. ராஜமாதா சிவகாமி தேவியின் சாட்சியாக பிரமாணம் செய்கிறேன்”

அந்த கம்பீரமான குரலுக்குச் சொந்தக்காரரைப் அந்த வசனத்தை ரெண்டு தடவை பேசச் சொன்னார்களாம். டிரெய்லர் வெளியாகறதுக்கு 2 நாள் முந்தி ஹைதராபாத் கூப்பிட்டு அந்த ஒரு வார்த்தைக்காக விமானத்தில் அழைத்தார்களாம்.

டிரெய்லர்ல பார்த்தப்பதான் அந்த வார்த்தையின் அவசியம் புரிந்தது என்கிறார். ‘மகிழ்மதி’ - இந்த ஒரு வார்த்தைய சொல்றதுக்கு திரும்ப ஃப்ளைட் டிக்கெட் போட்டு ஹைதராபாத் கூப்டாங்க. அதான் ராஜமௌலி சார்” என்று மெய்சிலிர்க்கிறார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: