
இதை அடுத்ததாக தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக ஒரு படத்திலும் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் ஜோடியாக இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே தெலுங்கு மீடியாக்களில் காஜலும் சாய் ஸ்ரீனிவாசும் மிகவும் நெருங்கி பழகி வருவதாகவும் இருவரும் காதலில் விழுந்து விட்டதாகவும் செய்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில் இவர்கள் இனனிந்து நடித்து வரும் இரண்டு படங்களில் ஒன்றான இயக்குனர் தேஜாவின் பெயரிடப்படாத படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் நடந்து வருகிறது. அங்கும் காஜலும் சாய் ஸ்ரீனிவாசும் சுற்றி திரிவதாக செய்திகள் காஜலின் தந்தையின் காதுகளை எட்டவே காஜலின் அப்பவும் அம்மாவும் தாய்லாந்துக்கே கிளம்பி போய்விட்டனர். இப்பொழுது ஷூட்டிங் இல்லாத நேரத்தில் எந்நேரமும் காஜலுடனே இருந்து கண்காணித்து வருகிறாராம் காஜல் அகர்வாலின் அப்பா.
click and follow Indiaherald WhatsApp channel