நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் தான் வட சென்னை. ஆடுகளம் மற்றும் பொல்லாதவன் படங்களை தனுஷை வைத்து இயக்கிய வெற்றிமாறன் மூன்றவது முறையாக தனுஷுடன் இணைந்திருக்கும் படம் தான் வட சென்னை.

Image result for vadachennai apherald


இந்த படத்தில் தனுஷ் அன்பு எனும் கதாபாத்திரத்தில் தேசிய அளவில் கேரம் சாம்பியன் ஆகா விரும்பும் வட சென்னை இளைஞராக நடித்துள்ளார். வட சென்னையின் அரசியல் நட்பு துரோகம் காதல் என அன்புவின் வாழ்க்கை எவ்வாறு திசை மாறி போகிறது என்பதே வட சென்னை படத்தின் கதை ஆகும்.

Image result for vadachennai apherald

இந்த படத்தில் தனுஷ் தவிர ஐஸ்வர்யா ராஜேஷ் டேனியல் பாலாஜி கிஷோர் அமீர் ஆண்ட்ரியா சமுத்திரக்கனி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் பல ராவண ஆக்ஷன் காட்சிகளும் வன்முறையும் முத்தாக காட்சிகளும் உள்ளதால் சென்சார் இந்த படத்துக்கு ஏ சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். தனுஷ் தயாரித்துள்ள இந்த வட சென்னை ஆக்டொபர் பதினேழாம் தேதி வெளியாக உள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: