
இந்நிலையில் காப்பான் இயக்குனர் கே.வி.ஆனந்த் சமீபத்தில் பேட்டியில் காப்பான் சூர்யாவின் கேரக்டரில் வில்லத்தனம் உள்ளதாக கூறியுள்ளது அதிர்ச்சியளித்துள்ளது.
கெட்ட விஷயம் செய்பவன் கெட்டவன் இல்லை, எறும்புக்கு தீங்கு நினைக்காதவன் நல்லவன் இல்லை என்பதுதான் காப்பான் படத்தின் கதை என்றும், சூர்யா கேரக்டர் நல்லவர் போல் தெரிந்தாலும் ஒரு வில்லத்தனம் இருக்கும், மோகன்லால், ஆர்யா, சாயிஷாஎன அனைவருக்கும் இரட்டை முகம் இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறியுள்ளார்.
click and follow Indiaherald WhatsApp channel