சூர்யா நடிப்பில், இயக்குநர் கேவி ஆனந்த் இயக்க லைக்கா தயாரிப்பில் உருவாகியுள்ள காப்பான் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.

Image result for சூர்யா படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் மகள்!

இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மகள் நிகிதா காப்பான் படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.



பல இசையமைப்பாளர் வாரிசுகள் பாடகர்களாக அறிமுகமாகி கொண்டிருக்கும் நிலையில் காப்பான்   மூலம் ஹாரிஸ்  ஜெயராஜ் மகளும் பாடகியாகி உள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: