சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்குவார் என்றும், கட்சி ஆரம்பிப்பதற்கான பணிகளை முடித்து விட்டார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் தர்பார் படத்தை முடித்த ரஜினிகாந்த், சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை முடித்தவுடன் கட்சி ஆரம்பிப்பார் என்றும் ஏப்ரலில் கட்சி தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. ரஜினியின் நெருங்கிய நண்பரும் ஆலோசகருமான தமிழருவி மணியன் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி கவிழ்ந்த அடுத்த நாளே ரஜினி கட்சி ஆரம்பிப்பார், தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் கட்சியை தொடங்குவார் என தெரிவித்தார்.

click and follow Indiaherald WhatsApp channel