பொன்‌ராம்‌  சசிகுமார்‌ கூட்டணி தொடங்கியுள்ள படத்திற்கு  எம்‌.ஜி.ஆர்‌ மகன்‌ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பொன்ராம் இயக்கிய இரண்டாவது படத்திற்கு ரஜினி முருகன் டைட்டில் வைக்கப்பட்ட நிலையில்  நான்காவது படத்திற்கு எம்ஜிஆர் மகன் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தக்‌ படத்தின்‌ படப்பிடிப்பு தேனியில்‌ தொடங்கப்பட்டது. இந்தப்‌ படத்தில்‌  சத்யராஜ்‌, சரண்யா , சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, நடிக்கின்றனர்‌.
Image result for ரஜினி முடித்து அடுத்து எம் ஜி ஆர்!

பொன்‌ராம்‌  சசிகுமார்‌ கூட்டணி தொடங்கியுள்ள படத்திற்கு  எம்‌.ஜி.ஆர்‌ மகன்‌ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பொன்ராம் இயக்கிய இரண்டாவது படத்திற்கு ரஜினி முருகன் டைட்டில் வைக்கப்பட்ட நிலையில்  நான்காவது படத்திற்கு எம்ஜிஆர் மகன் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தக்‌ படத்தின்‌ படப்பிடிப்பு தேனியில்‌ தொடங்கப்பட்டது. இந்தப்‌ படத்தில்‌  சத்யராஜ்‌, சரண்யா , சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, நடிக்கின்றனர்‌.

பொன்‌ராம்‌  சசிகுமார்‌ கூட்டணி தொடங்கியுள்ள படத்திற்கு  எம்‌.ஜி.ஆர்‌ மகன்‌ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பொன்ராம் இயக்கிய இரண்டாவது படத்திற்கு ரஜினி முருகன் டைட்டில் வைக்கப்பட்ட நிலையில்  நான்காவது படத்திற்கு எம்ஜிஆர் மகன் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தக்‌ படத்தின்‌ படப்பிடிப்பு தேனியில்‌ தொடங்கப்பட்டது. இந்தப்‌ படத்தில்‌  சத்யராஜ்‌, சரண்யா , சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, நடிக்கின்றனர்‌. பொன்ராம் இயக்கிய இரண்டாவது படத்திற்கு ரஜினி முருகன் டைட்டில் வைக்கப்பட்ட நிலையில்  நான்காவது படத்திற்கு எம்ஜிஆர் மகன் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தக்‌ படத்தின்‌ படப்பிடிப்பு தேனியில்‌ தொடங்கப்பட்டது. இந்தப்‌ படத்தில்‌  சத்யராஜ்‌, சரண்யா , சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, நடிக்கின்றனர்‌.

Find out more:

mgr