அதர்வா முரளி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்க, எம்.கே.ஆர்.பி.புரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் மூன்றாவது படத்தின் படப்பிடிப்பு முடியும் தறுவாயில் இருக்கிறது. பதினைந்து நாள் படப்பிடிப்புக்காக படக்குழு ரஷ்யாவில் உள்ள அஜய்பெர்ஜான் பறக்க இருக்கிறது.

 

இது குறித்து இயக்குநர் கண்ணன் தெரிவித்ததாவது...

"பழைய மகாபலிபுரம் சாலையில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட வீடு ஒன்றில் படப்பிடிப்பை நடத்தினோம். இதைத் தொடர்ந்து, பதினைந்து நாள் படப்பிடிப்புக்காக ஒட்டு மொத்த படக்குழுவும் அஜய்பெர்ஜான் புறப்பட இருக்கிறது. இத்துடன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விடும். எனக்கும் அதர்வாவுக்கும் இந்தப் படம் முற்றிலும் புதிய அனுபவமாக அமைந்திருக்கிறது. நானும் அதர்வாவும் சமீபகாலமாக ஆக்ஷ ் மற்றும் திரில்லர் வகைப் படங்களையே கொடுத்து வந்தோம். நான் படங்களை இயக்க ஆரம்பித்தபோது, காதல் கதைகளையே தேர்ந்தெடுத்து இயக்கினேன். எல்லோரும் ரசிக்கக்கூடிய நல்லதொரு காதல்

I personally wanted to re-film the story. This film is a refreshing film for me. It is also a refreshing film for Atharva, who is known for starring in thriller films. This is more entertaining than my early film 'Kandane Kathalay'. I can only assure you that this will be a delightful movie for all the family fans. We will be releasing the Burst Look of the film very soon. ”

 

Atharva Murali Anupama Parameswaran will be playing the lead roles in the film, which includes VIP Fukim Amitash Pradhan, Aadukalam Narain, Kali Venkat, Jagan, Vidyuleka Raman, RS Sivaji and many others.

 

Director Kannane has written the screenplay and the lyrics and lyrics of the film have been penned by Kapilan Vairamuthu. Shanmuga Sundaram alias Shammi alias RK Selva watches the video. The fight scenes are set by stunt Silva and the dance scenes are by Sathish. Rajkumar is the artistic director and J Kavitha is a costume designer. Suresh Chandra-Rekha (D-One) is in the public relations role to take over as Raja Sridhar Product Manager. R. Kannan, MKRP on behalf of Spice Pigs. He is producing the film in conjunction with the production.

మరింత సమాచారం తెలుసుకోండి: