சென்னை:
அட்டகாசமான வசூலை அள்ளியிருக்கிறது தர்மதுரை என்று படக்குழு செம மகிழ்ச்சியாம்... மகிழ்ச்சியாம்...


விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று ரிலீசான தர்மதுரை படத்திற்கு ரசிகர்களிடம் செம ரெஸ்பான்ஸ் கொடுக்க இப்ப படத்தின் முதல் நாள் வசூலே ரூ. 3 கோடி வந்திருக்கும் என்று சொல்றாங்க.


இப்படம் தமிழ்நாடு முழுவதும் 300 திரையரங்குகளில் ரிலீஸ் செய்திருக்காங்க. இதுவரை வெளிவந்த விஜய் சேதுபதி படங்களிலேயே இதுதான் செம மாஸ் ஓப்பனிங் கொடுத்த படமாம். 


మరింత సమాచారం తెలుసుకోండి: