ரஜினி அரசியலில் இறங்க முடிவு செய்து உள்ளார்.அதை அறிவித்த நாள் முதல் தமிழக தொலைக்காட்சிகள் அவரை பற்றிப் பேசியே கல்லா கட்டி வந்தார்கள்.

Image result for kamal and rajini


எல்லாமும் ரஜினி எதிர்ப்பு காட்சிகள்தான் காரணம்.தமிழக தொலைக்காட்சிகள் திட்டமிட்டே நாடகத்தை அரங்கேற்றி டிஆர்பி ஐ விறு விறு என்று ஏற்றினார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் வந்த நாள் முதல், பிக்பாஸும் கமலும்தான் ஊடகங்களின் முதல் இடத்தைப் பிடித்துள்ளனர்.கமல் தனது சொந்த அரசியல் கருத்துகளை ஆவேசமாகக் கூறி வந்தார்.

Image result for kamal and rajini

கடந்த சில நாட்களாக கமல் பற்றிய தலைப்புச் செய்திகளுக்கு பரபரப்புக்கு பஞ்சமில்லை. அரசியலில் அவரும் குதிக்கப் போகிறார் என்று எல்லாம் சொல்லப்படுகின்றன. ரஜினியும் கமலும் இணைந்து அரசியல் செய்வார்கள் என்றெல்லாம் விவரம் தெரியாத மக்கள் பேசுகிற பேச்சு. மீண்டும் சுப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து அவருக்கு அடுத்த உயர் நிலையில் அரசியலிலும் தொடர்வார் என்பதெல்லாம் வெறும் கற்பனையில் மட்டுமே சாத்தியம்.

మరింత సమాచారం తెలుసుకోండి: